நடிகர் சிம்புவின் மாநாடு படத்தைப் பாராட்டிய எஸ்.ஏ.சி

வியாழன், 4 பிப்ரவரி 2021 (23:34 IST)
நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார்.

ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்புவின் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ள படம்  மாநாடு. இது அரசியல் பின்னணியில் உருவாகியுள்ளதாம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், சிம்பு மாநாடு படத்தையும் சிம்பு மற்றும் இப்படத்தின் இயக்குநரையும் பாராட்டியுள்ளதுடன் இது அழுத்தமான அரசியல் படமாக இருக்கும் எனக் கூறியுள்ளார் எனத்தகவல் வெளியாகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்