இலக்கியா நேற்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து தங்களுக்கு பேரன் பிறந்த மகிழ்ச்சியை மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி டி.ராஜேந்தர்-உஷா ராஜேந்தர், சகோதரர் சிலம்பரசன் ஆகியோர் கொண்டாடினர்.