×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சர்வதேச படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகல்!
Sinioj
புதன், 10 ஏப்ரல் 2024 (15:01 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன். இவர் ஹாலிவுட் இயக்குனர் பிலிப் ஜான் இயக்கும் சென்னை ஸ்டோரி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
இவருக்கு முன்னதாக சமந்தா இப்படத்தில் ஒப்பந்தமான நிலையில் தசை அழற்சி பிரச்சனை காரணமாக விலகினார்.
இப்படம் டிமேரி என் முராரியின் அரேஞ்மெண்ட் ஆப் என்ற நாவலின் அடிப்படையில் உருவாகும் இப்படப்பிடிப்பு சென்னையில் தொடக்க இருந்தது.
தற்போது ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமான நிலையில், அவர் இதில், அனு என்ற டிடெக்ட்டிவ்வாக நடிக்க இருந்தார்.
அவருடன் இணைந்து, இப்படத்தில் விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படப்பிடிப்பு வேலைகள் நடந்து வரும் நிலையில், திடீரென்று ஸ்ருதிஹாசன் இப்படத்தில் இருந்து விலகியுள்ளார்.
சமீபத்தில் இப்படத்தில் இணைந்தது உற்சாகமளிக்கிறது என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
பிரதமருக்கு நன்றி கடன் செலுத்த தாமரை சின்னத்தில் ஓட்டு போடுங்கள்: நடிகை நமிதா
பூனையை காப்பாற்ற அடுத்தடுத்து கிணற்றில் குதித்த 5 பேர் பரிதாபமாக பலி.. சோக சம்பவம்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் 19ம் தேதி விடுமுறை: அதிரடி அறிவிப்பு
உலக ஹோமியோபதி தினம்..! பல நாடுகள் பின்பற்றும் மருத்துவ முறை..! ஜனாதிபதி உரை..!!
தன்னை அறியாமல் உண்மை சொன்ன ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.. அண்ணாமலை
சினிமா செய்தி
காந்தாரா மாதிரி PAN இந்தியா படம் பண்ணப் போறேன் –விஜய் ஆண்டனி கொடுத்த அப்டேட்!
என் தயாரிப்பாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்- இயக்குனர் ராம் வருத்தம்!
அப்பா வேற சொன்னதுக்காக ட்ரோல் பண்ணாங்க… ஆனா நான் ஃபீல் பண்ணல – சூர்யா விஜய்சேதுபதி பதில்!
தலைமறைவான நடிகர் கிருஷ்ணா.. ஒரே நாளில் தனிப்படையிடம் சிக்கி கைது.. தீவிர விசாரணை..!
ஹாலிவுட் படத்தில் நடிகை வரலட்சுமி.. சவுதி அரேபியாவில் நடந்த உண்மை சம்பவம் தான் கதை..!
செயலியில் பார்க்க
x