இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஸ்ருதிஹாசன் ‘இசை தான் எனது இயல்பு. இசை என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும். எட்ஜ் பாடல் உங்களுக்குள் இருக்கும் குழப்பத்தையும் உங்கள் அன்பின் பகுதிகளையும் வெளிக்கொண்டு வரும். மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பதை நீங்கள் நிறுத்தும்போது உங்கள் பயணம் தொடங்கும்’ எனக் கூறியுள்ளார்.