பிரபல நடிகர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஷிவானி

புதன், 21 ஏப்ரல் 2021 (23:58 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளிகளின் ஒருவரான ஷிவாங்கி பிரபல நடிகர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் ஷிவாங்கி. இதையடுத்து, குக் வித் கோமாளியில் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பிரபலமானதால் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் வந்தது. இந்நிலையில்,. தற்போது  சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கும் அவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜா நடிப்பில் உருவாகும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளாதக் தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்