பிக்பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 4வது ப்ரோமோ என்று புதிதாக ஒன்று வெளியாகியுள்ளது. இதில் ஷிவானி - பாலாவுக்கு இடையில் பிக்பாஸ் கொக்கி போட்டதில் இருவரும் நல்லா கோர்த்துக்கொண்டனர். இருவரும் சேர்ந்து ரேம்ப் வாக் , ரொமான்டிக் டான்ஸ் என வேற மாதிரி போய்கிட்டு இருக்காங்க.
இவ்வளவு நாளும் சிவானிக்கு ஸ்கிரிப்ட் எழுதல அப்போ அவங்க காணவில்லை. இப்போ தான் ரொமான்ஸ் ஸ்கிரிப்ட் எழுதியிருக்காங்க இனி நாளுக்கு ஒரு ப்ரமோல அம்மணி டான்ஸ் ஆடுவாங்க. அடுத்து அப்படியே கேப்ரில்லாவை அழ விட்டு நாலு வாரம் ஓட்டிருவானுங்க... பிக்பாஸ் சொல்லுறனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க... உங்க மாமா வேலையை பார்த்து ஊரே காறித்துப்பினாலும். துடைச்சு போட்டு தூள் கிளப்புறீங்க பாஸ்...