இந்த நிலையில், இவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டதாக தனது இன்ஸ்டாவில் அவர் குறிப்பிட்டிருந்தார். அதில், எனக்கு இனிமேல் ஆண் துணையே வேண்டாம், நான் என்னைக் காதலிக்கிறேன். என் கனவுகள் நிறைவேறிவிட்டது. அதனல நான் என்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் எனத் தெரிவவித்துள்ளார்.