ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி தொடரில் நடித்து வருபவர் பாக்யலட்சுமி. இவர் இத்தொடரில் செழியன் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஆர்யனும் இவரும் காதலித்து வந்த நிலையில் இன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மணமக்களை ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.