லட்சக்கணக்கான இளைஞர்களை குடிநோயாளிகளாக மாற்றியிருக்கிறது அரசு. சாராயம் விற்பது அரசின் கடமையல்ல. அது தனியார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் அதன் விற்பனையும் கண்காணிக்கப்பட வேண்டும். எங்கெல்லாம் மதுக்கடைகள் உள்ளதோ அங்கெல்லாம் உடனடியாக மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.