சீமராஜா சிங்கிள் டிராக் ரிலீஸ்: வீடியோ இணைப்பு!

புதன், 25 ஜூலை 2018 (19:35 IST)
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி வரும் சீமராஜா. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இன்று இதன் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது. 
பொன்ராம் - சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் சீமராஜா. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 
 
படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடக்க மதுரையில் பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 
 
இப்படத்தில் நடிகா் சூரி, சிம்ரன், நெப்போலியன், யோகிபாபு, மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பா் 13 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்க்கப்பட்டுள்ளது. இப்படத்தின் வாரேன் வாரேன் சீமராஜா என்ற பாடல் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்