2011ம் ஆண்டு தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் தமிழில் அறிமுகமானார். கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வளர்ந்த அவருக்கு தற்போது மார்க்கெட் டல்லாக உள்ளது. முன்பு போன்று படங்கள் இல்லாத நிலையில், ஹன்சிகா ஒல்லியாக உள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதை பார்த்த ரசிகர்கள், ஹன்சிகா நாளுக்கு நாள் ஒல்லியாகிக் கொண்டே போகாதீங்க, பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. பழையபடி ஆகுங்க என கூறி வருகின்றனர்.