நயன்தாராவுக்கு சிறுவன் ஒருவன் உதட்டில் முத்தமிடும் காட்சி ஒன்று திருநாள் படத்தில் உள்ளது. படம் வெளியான சில நாட்களில், அந்த முத்தமிடும் காட்சியில் நடித்த சிறுவனின் தாயார் ஃபேஸ்புக்கில் அந்த முத்தமிடும் காட்சியை வெளியிட்டார்.
குழந்தைகள் சிறுவயதில் முத்தமிடுவது, தம்மையறியாமல் ஆழ்மனத்தில் பதிந்த ஒரு செயல். படத்தில் சிறுவன் உதட்டில் முத்தமிட்டதும், நயந்தாரா வியப்படைவதும் போன்ற கட்சி இடம் பெற்றுள்ளது.