கவர்ச்சி புகைப்படங்களில் கண்ணைப் பறிக்கும் சாரா அலிகான்!

வெள்ளி, 30 ஜூலை 2021 (10:39 IST)
நடிகர் சாயிப் அலிகானின் மகளான சாரா அலிகான் பாலிவுட்டில் வளரும் நடிகையாக உருவாகி வருகிறார்.

சாயிப் அலிகானின் மகள் சாரா அலிகான் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகி சில படங்களில் நடித்து வருகிறார். இப்போது தனுஷுடன் அத்ராங்கி டே என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்