’’தோனி ’’படத்தில் நடிக்கு வந்த சோதனை..ரசிகர்கள் கிண்டல்

புதன், 28 ஜூலை 2021 (21:03 IST)
சில ஆண்டுகளுக்கு முன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றூப் படம் எம்.எஸ்.தோனி என்ற பெயரில் எடுக்கப்பட்டது.

இப்படத்தில் மறைந்த நடிகர்  சுஷாந்த் நடித்திருந்தார். இப்படத்தில் அவருடன் இணைந்து நடித்தவர் கியாரே அத்வானி. இவர் அப்படத்தில் நடித்தபோது,சுஷாந்த்திடம் நீங்கள் யாரென்று தெரியவில்லை எனக் கூறினார்.

இதேபோல் இன்று  மும்பை-ஐ கழட்டி நீங்கள் யார் என அடையாளம் காட்டுமாறு சி.ஐ.எஸ்.எஃப் கூறியுள்ளார் . இதுகுறித்துப் பதிவிட்டுள்ள நடிகை கியாரே அத்வானி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார், ரசிகர்கள் இதை payback என்று தமாஷாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்