இப்பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 1 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,அனைத்து இசைக்கலைஞர்கள் மற்றும் கலைஞர்களின் படைப்புகளும் வெளிப்படுத்தப்படவேண்டும். அவை மகிமைப்படுத்தப்படவேண்டும். நாங்கள் செய்யும் அனைத்தும் என் அன்பான் மக்களுக்காக….நாம் முன்னேறும்போது இந்தப் புரட்சியில் இணைய பல கலைஞர்கள் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.