சிவன் வேடத்தில் சந்தானம்… 40 ஆண்டுகளுக்கு பிறகு ரீமேக்காகும் திரைப்படம்!

திங்கள், 23 நவம்பர் 2020 (11:39 IST)
நடிகர் சந்தானத்தை வைத்து ருத்ரதாண்டவம் படத்தை ரீமேக் செய்யவுள்ளார் இயக்குனர் சகதி சிதம்பரம்.

தமிழ் சினிமாவில் இப்போது கதைப்பஞ்சம் அதிகமாகி உள்ளதால் பழைய படங்களை ரீமேக் செய்யும் போக்கு அதிகமாகியுள்ளது. அந்த வகையில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ருத்ரதாண்டவம் எனும் நகைச்சுவைப் படத்தை இப்போது ரீமேக் செய்யவுள்ளனர். அதில் வி கே ராமசாமி நடித்த சிவன் கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை நகைச்சுவை படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்க உள்ளாராம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்