நடிகர் ஆர்யாவும், அவரது தம்பி சத்யாவும், இயக்குனர் அமீரும் சந்தன தேவன் என்ற படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
இயக்குனர் அமீர் ஆதிபகவன் படத்துக்கு எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஆர்யா, ஆர்யாவின் தம்பி சத்யா மற்றும் அமீர் நடிப்பில் சந்தனத் தேவன் என்ற படத்தை அறிவித்து சில நாட்கள் படப்பிடிப்பும் நடத்தினார். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகளால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்திவிட்டார்.