சேலை நழுவி அந்த இடம் அப்பட்டமா தெரியுது - சனம் ஷெட்டியின் ஹாட் வீடியோ!

வியாழன், 30 மார்ச் 2023 (15:44 IST)
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர்களில் முக்கியமானவர் நடிகை சனம் ஷெட்டி. இவர் 2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'அம்புலி' படம் மூலம் அறிமுகமானார். மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 
 
மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி பிரபலமானார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வரும் சனம் ஷெட்டி தற்ப்போது மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு செம ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sanam Shetty (@sam.sanam.shetty)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்