வடிவேலு கூடை மாதிரி இருக்கு.... விருது விழாவில் வித்யாசமான சம்யுக்தா!

சனி, 4 மார்ச் 2023 (11:41 IST)
நடிகை சம்யுக்தா ஹெக்டே வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் லுக்ஸ்!
 
பெங்களூருவை சேர்ந்தவரான நடிகை சம்யுக்தா ஹெக்டே கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான வாட்ச்மேன் படத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தார். 
 
பின்னர் ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அந்த படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அக்கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க செய்தது. 
 
தொடர்ந்து சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வருவார். இந்நிலையில் தற்போது வித்யாசமான கருப்பு நிற உடையில் படவிழாவுக்கு சென்ற லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு அங்கிருந்தவர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளார். இது பார்ப்பதற்கு அப்படியே வடிவேலு கூடை போன்றே இருப்பதாக நெட்டிசன்ஸ் கலாய்த்துள்ளனர்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்