தனது சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மலை உச்சியில் நின்று நடனமாடிக்கொண்டே ஒர்க் அவுட் செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். "D A N C E என்பது என்னிடமிருந்து யாரும் பறிக்க முடியாத ஒரு விஷயம், நான் வாழும் வரை அது என்னுடன் வாழும், நான் அதை என் வாழ்நாள் முழுவதும் போற்றுவேன் என்று நடனத்தின் மீதுள்ள காதல் குறித்து பதிவிட்டுள்ளார்.