இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது புகைப்படங்ககளை பதிவேற்றம் செய்து தென்னிந்திய சினிமாவை திரும்பார்க்க செய்திடுவார். அந்தவகையில் தற்போது சமீபத்தில் நாகசைதன்யாவின் 60வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் சமந்தா ஒரு ஹாட்டான ஜொலிக்கும் one-shoulder உடை அணிந்து வந்துள்ளார். இது பலரையும் கவர்ந்துள்ளது. தற்போது இந்த குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.