பாக்சிங் உடையில் காதலர் தின வாழ்த்து சொன்ன சமந்தா!

புதன், 15 பிப்ரவரி 2023 (15:34 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா அறிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தார். இதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அவர் எந்த படம் மற்றும் விளம்பரங்களிலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் இப்போது சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறியுள்ள அவர் வருண் தவானோடு இந்தியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இப்போது அவர் கையில் பாக்ஸிங் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து காதலர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்