இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தனர். அதில், ஒன்று, உங்களுக்கு சமந்தாவை பிடிக்குமா ? ராஷ்மிகாவை பிடிக்குமா என்ற்ய் கேட்டனர்.
அதற்கு அவர், இருவரையும் பிடிக்கும். இருவரும் திறமையான நடிகைகள் என தெரிவித்ததுடன், தனது புதுப்படமான சர்காரு வாரி பாட்டா நல்ல மெசேஜ் உடன் பொழுதுபோக்கு அம்சம் உள்ள படம் என தெரிவித்துள்ளார்.