ஆனால் கடந்த சில மாதங்களாகவே அவருக்கும் சைதன்யாவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின. அதை இப்போது இருவரும் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் திருமணத்துக்கு பின்னர் தனது பெயரை சமூகவலைதளங்களில் சமந்தா அக்கினேனி என மாற்றிக்கொண்டார் சமந்தா. ஆனால் இப்போது மீண்டும் சமந்தா பிரபு என மாற்றிக்கொண்டுள்ளார்.