தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா லாக்டவுன் சமயத்தில் வீட்டில் இருந்தபடியே செடிகளை வளர்ப்பது, தியானம் செய்வது என ஆக்கப்பூர்வமான விஷயங்களளை செய்து வந்தார். தற்போது Sam Jam எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.