கலுக்குனு சிரித்த சமந்தா - கவலை மறந்து ரசிக்கும் நெட்டிசன்ஸ்!

சனி, 20 மார்ச் 2021 (16:16 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்களில் நடித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வெள்ளை சேலை உடுத்தி தேவதை போன்று அமர்ந்து செம ஸ்மைல் போஸ் கொடுத்து ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்