அதை கழட்டிவிட்டு காத்து வாங்கு சாக்ஷி மாலிக் - ஹாட் வீடியோ!

வியாழன், 25 மே 2023 (16:04 IST)
பாலிவுட்டின் இளம் ஹீரோயினாக சாக்ஷி மாலிக் 'சோனு கே டிடு கி ஸ்வீட்டி' படத்தின் 'பம் டிக்கி டிக்கி பம்' பாடல் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். இந்தப் பாடலின் மூலம் அவருக்குப் புதிய அடையாளம் கிடைத்தது.பாலிவுட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த அந்த நடனம் இன்றளவும் பேமஸ். 
 
அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். இதனிடையே  சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார் மற்றும் அடிக்கடி தனது பிகினி புகைப்படங்களைப் பகிர்வதன் மூலம் சலசலப்பை உருவாக்குகிறார். இந்நிலையில் தற்போது கவர்ச்சியான டூ பீஸ் உடையில் கட்டியிருந்த முடியை கழட்டிவிட்டு ஹாயாக காத்து வாங்கும் ஹாட்டான வீடியோ வெளியிட்டு அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sakshi Malik (@sakshimalikk)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்