அப்போது எனக்கும் என் மகன் விஜய்க்கும் பிரச்சனைகள் இருப்பது உண்மைதான். ஆனால் அது எங்கள் குடும்ப விஷயம். குடும்பம் என்றால் பிரச்சனை இருக்கதான் செய்யும். அதை ஏன் எல்லோரும் பேச வேண்டும் எனக் கூறியுள்ளார். விஜய்யின் அனுமதி இல்லாமல் அரசியல் கட்சி தொடங்கியதால் விஜய்க்கும் அவர் தந்தைக்கும் இடையே பிரச்சனைகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.