சமீபத்தில் பூஜாவின் சொத்து மதிப்பு ரூபாய் 50 கோடி என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில் இவர் ஒரு புதிய வீட்டை கட்டி கிரகப்பிரவேசம் நடத்தி உள்ளார் என்றும் அந்த கிரகப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு ஷாருக்கான் தனது மனைவியுடன் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.