அடுத்தடுத்து தோல்வி… சம்பளத்தைக் குறைத்துக் கொண்ட பூஜா ஹெக்டே?

வியாழன், 16 பிப்ரவரி 2023 (08:44 IST)
தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது பீஸ்ட் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.

இந்த படத்துக்கு பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் தெலுங்கு மற்றும்  இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார். அதையடுத்து அவர் நடித்த ராதே ஷ்யாம் படமும் தோல்விப் படமாக அமைந்தது.

இதனால் இப்போது பூஜா ஹெக்டே சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு அடுத்தடுத்து வாய்ப்புகளைக் கவர திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்