சகோதரரின் கல்யாண சங்கீத் நிகழ்ச்சியில் பூஜா ஹெக்டே.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

வியாழன், 2 பிப்ரவரி 2023 (08:48 IST)
தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது பீஸ்ட் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த படத்துக்கு பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் தெலுங்கு மற்றும்  இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

இப்போது சல்மான் கானுடன் ’கிசி கா பாய் கிசி கா ஜான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் வெளிநாடு சென்றுள்ள அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் சகோதரரின் திருமண சங்கீத் நிகழ்ச்சியில் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்