இந்தபடம் வெளியாகி திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. உலகம் முழுவதும் சுமார் 1200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. இந்த படத்தின் நாட்டு கூத்து பாடல் ஆஸ்கர் விருதை வென்று உலகளவில் புகழ்பெற்றது. இந்த படம் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல்பெர்க் உள்ளிட்டவர்கள் படத்தைப் பாராட்டினர். ஸ்பீல்பெர்க் ராஜமௌலியின் அடுத்த படத்தை வழங்கவும் உள்ளார்.