இந்நிலையில் ரோபோஷங்கர் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி.. அதவது ரோபோஷங்கரின் மனைவி பிரியங்காவின் அம்மா லலிதா இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துள்ளார். மாமியாரின் திடீர் மரண செய்தியை கேட்டு ரோபோ ஷங்கர் மனம் நொந்துவிட்டார். இதையடுத்து துக்கத்தில் மூழ்கியுள்ள அவரது குடும்பத்தினருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.