ஒரே உறையில் ரெண்டு கத்தி இருக்க முடியாது… சிங்கப்பூர் சலூன் ஷூட்டிங்கில் மோதிக்கொண்ட இயக்குனரும் ஹீரோவும்!

புதன், 12 ஏப்ரல் 2023 (15:09 IST)
ஆர்ஜே பாலாஜி நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. ஆர்ஜே பாலாஜி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி வருகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் அவர் சலூன் கடை வைத்திருக்கும் நபராக நடித்து வருகிறார் என்பது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் கோகுலுக்கும், ஆர் ஜே பாலாஜிக்கும் கருத்து மோதல் எழுந்து பிரச்சனை உண்டானதாக சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்