அரை ட்ராயரோடு அந்த இடத்தை ஹாட்டாக காட்டி அதிர வைத்த ரித்திகா சிங்!

வியாழன், 10 மார்ச் 2022 (10:34 IST)
இறுதிச்சுற்று படத்தின் மூலம் சிறப்பான அறிமுகம் பெற்றவர் நடிகை ரித்திகா சிங். விளையாட்டு வீராங்கனையான இவர் தனது விளையாட்டுக் கனவுகளை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தார். ஆனால் அது தவறான முடிவாக இருக்குமோ என்று அவர் நினைக்கும் அளவுக்கு வாய்ப்புகளே கிடைக்கவில்லை. 
 
இதனால் கவர்ச்சி வேடங்களுக்கும் அவர் ஓகே சொல்லி வருகிறார் . கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருவதோடு சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அரை ட்ராயர் அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை சூடேத்தியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்