இதையடுத்து பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட அவர் ஒரே வாரத்தில் வெளியேற்றப்பட்டார். இது அவரது ரசிகர்களுக்கும் சக போட்டியாளர்களுக்கும் வருத்தததை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரேகா தன் மகள் அனுஷாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. பலரும் அனுஷா எப்போது சினிமாவில் நடிக்க வருவார் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.