நடிகை நயன்தாரா திருமணம்? புகைப்படம் இணையதளத்தில் வைரல்

திங்கள், 14 மார்ச் 2022 (22:20 IST)
தென்னிதிய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்பருபவர் நயன் தாரா. விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன்தாரா – சமந்தா இருவரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை அடுத்து, ஷாருக்கானின் பாலிவுட் படத்தில் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை அட்லி இயக்கவுள்ளார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா அவருடைய காதலர் விக்னேஷ் சிவனை ரகசியமாகத் திருமணம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. சென்னை தம்புச்செட்டி தெரிவில் உள்ள காளியம்மன் கோவிலி  நயன் தாரா அவருடைய காதலருடன் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரிடைய நெற்றியில்  குங்குமம் இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் அவர் திருமணம் செய்துவிட்டதாகக் கூறிவருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்