பட்டன் கழட்டி பறக்கவிட்டு பலான போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!

சனி, 18 மார்ச் 2023 (14:44 IST)
நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார். 
 
அதன் பின்னர், குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் சமூகவலைதளங்களின் மூலமாக அவர் ரசிகர்களோடு தொடர்பில் இருந்த வண்ணம் உள்ளார்.
 
இந்நிலையில் தற்ப்போது purple நிறத்தில் கோட் சூட் அணிந்து பட்டன் கழட்டிவிட்டு பலான போஸ் கொடுத்து பசங்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். இதோ அந்த லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்