குளிரூட்டும் கவர்ச்சி... பிகினியில் போஸ் கொடுத்து பீலிங்ஸை எகிற வைத்த நடிகை!

திங்கள், 6 டிசம்பர் 2021 (14:28 IST)
2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமாகி நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. 
 
அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார்.  இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது.
 
இந்நிலையில் தற்போது பிகினி உடையணிந்து  நீச்சல் குளத்தில் ஜாலி பண்ண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மனதை குளுகுளுன்னு குளிரூட்டியுள்ளார். இந்த போட்டோவை ஜூம் செய்து ரசித்து தள்ளியுள்ளனர் ரசிகர்கள். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்