இறுக்கமான உடையில் structure காட்டி போஸ் கொடுத்த சம்யுக்தா!

திங்கள், 6 டிசம்பர் 2021 (12:38 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழக மக்களிடையே பெரும் பிரபலமானவர் சம்யுக்தா. மாடல் அழகியான இவர் கடந்த  2007 ஆம் ஆண்டு மிஸ் சென்னை அழகி போட்டியில் கலந்து கொண்டு டைட்டில் ஜெயித்துள்ளார்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘சந்திரகுமாரி’ என்ற சீரியலில் துர்கா என்ற கதாபத்திரத்தில் நடித்துள்ளார். அத்துடன் பிரபல தொகுப்பாளினி பாவனாவின் நெருங்கிய தோழியும் ஆவார். அவருடன் சேர்ந்து நடனமாடிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியது. பாவனாவின் சிபாரிசில் தான் சம்யுக்தாவிற்கு பிக்பாஸ் வாய்ப்பே கிடைத்தது.
அவ்வப்போது தனது தோழி பாவனாவுடன் வெகேஷன் செல்லும் சம்யுக்தா இந்த முறைக்கு துபாய்க்கு பறந்து சமீப நாட்களாக துபாய் மடல் அழகியாக இருவரும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது இறுக்கமான உடையில் structure காட்டி போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்