ஏ ஆர் ரஹ்மானோடு தர்காவுக்கு பிராத்தனைக்கு செல்லும் ரஜினி!

வியாழன், 15 டிசம்பர் 2022 (16:50 IST)
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பிறந்தநாளை சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடினார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அவ்வப்போது ஆன்மீக தளங்களுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இப்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அதையடுத்து அவர் ஐதராபாத்தில் உள்ள தர்கா ஒன்றுக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானோடு வழிபாடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்