ரஜினியின் ’அண்ணாத்த’ படம் ரூ.200 கோடி வசூல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியான நிலையில் இந்த படம் ஒரே நாளில் 35 கோடி வசூல் ஈட்டியது.
மேலும், கடந்த வாரம் ரஜினியின் அண்ணாத்த படம் உலகமெங்கிலும் ரூ.100 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வம் தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த வாரம் அண்ணாத்த பாம் உலகம் முழுவதும் சுமார் ரூ.200 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.