இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே சேர்ந்துவிட்டது. அதனையடுத்து எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது ஜீவா, அருள்நிதி நடிக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இந்தியன் 2 , துல்கர் சல்மான் உடன் ஒரு படம் என படு பிசியாக கேப் இல்லாமல் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் சுடிதார் அணிந்துக்கொண்டு ஹோம்லி லுக்கில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். பிரியா பவானி சங்கர் "ருத்ரன் " என்ற படத்தில் லாரன்ஸிற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது...