சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகா நடித்திருந்த நிலையில் இரண்டாவது பாகத்தில் கங்கனா நடித்துள்ளார். இருவரின் நடிப்பை ஒப்பிட்டு பேசிய ராகவா லாரன்ஸ் ஜோதிகா மாதிரியே கங்கனாவும் சந்திரமுகி கேரக்டரில் நடித்திருக்கிறார்களா? என்று எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள்.