ராய் லட்சுமி வெளியிட்ட பிகினி புகைப்பட கலெக்‌ஷன்!

செவ்வாய், 6 ஜூலை 2021 (10:49 IST)
நடிகை ராய் லட்சுமி தனது நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி. பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை.

ஆனாலும் சமுகவலைதளங்களில் தொடர்ச்சியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் இப்போது நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்