அவர் எதிர்பார்த்தபடி இத்தனை வருட திரை அனுபவத்தில் முதல் வாய்ப்பு இந்தியில் கிடைத்துள்ளது. படம், ஜுலி 2. இந்தப் படத்தில் அம்சமான இந்திய பெண் வேடம்தான் ராய் லட்சுமிக்கு. அதேநேரம் பிகினியில் தோன்றும் காட்சியும் இருக்கிறதாம். பெர்பெக்ட் பிகினி உடம்புக்கு தொடைகள் ஒன்று சேராமல் இருக்க வேண்டும். அதற்கு உடல் எடையை குறைக்க வேண்டும்.