விக்னேஷ் சிவன் வீட்டில் தீபாவளி: பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சனி, 19 மார்ச் 2022 (18:43 IST)
விக்னேஷ் சிவன் வீட்டில் தீபாவளி கொண்டாடப்படுவது போல் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 
 
அஜித் நடிக்கவிருக்கும் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என்று அறிவிப்பு நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளி வந்தது.
 
இதனை அடுத்து விக்னேஷ் சிவன் வீடு அருகிலும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்திலும் நேற்று பட்டாசு வெடித்து இதனை கொண்டாடினார்
 
 இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் லைக்கா நிறுவனத்தின் அலுவலகத்திலும் நேற்று பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்