இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விஷால், 'நிச்சயமாக இளையராஜாவுக்கு விழா நடத்தப்படும் என்றும், தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்து நற்பணிகளில் ஈடுபடும் என்றும் தெரிவித்தார். மேலும் மற்றொரு அலுவலகமும் நாளை திறக்கப்படும் என்றும், தொடர்ந்து எங்களது பணிகளை செய்வோம் என்றும் விஷால் கூறினார். வட்டாட்சியரால் வைக்கப்பட்ட சீலை ஒரே நாளில் விஷால் சட்டத்தின் துணையுடன் உடைத்தது அவருடைய இன்னொரு வெற்றியாக பார்க்கப்படுகிறது