ப்பாஹ்! பிரியா பவானி சங்கரா இது! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

வியாழன், 13 ஜூன் 2019 (10:01 IST)
செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார்.
அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து ஹிட் கொடுத்ததை அடுத்து எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்தார். இப்படம் சமீபத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட் அடுத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.


 
சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் பிரியா பவானி சங்கருக்கு பல்வேறு ரசிகர்கள் உள்ளனர்.  சமீப நாட்களாக  ட்ரான்ஸ் பிரண்ட் மேலாடை,  அரை ட்ராயர் உள்ளிட்டவரை அணிந்துகொண்டு போஸ் கொடுத்து அந்த புகைப்படங்கள் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். இதனை கண்ட ரசிகர்கள் நாங்கள் உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை என வருத்தத்தோடு கூறினார்கள்.


 
தற்போது ரசிகர்களின் கவலையை சுதாரித்துக்கொண்ட பிரியா பவானி சங்கர் அழகான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட இதனை பார்த்த ரசிகர்கள் , வாவ் லவ்லி பேபி....கியூட்டாக இருக்கிறீர்கள் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்