இயக்குனர் சர்ஜுன் இயக்கிய ஐரா மற்றும் நவரசா ஆந்தாலஜி ஆகியற்றின் மூலமாக கவனம் ஈர்த்தவர். இதையடுத்து இப்போது அவர் பிரியா பவானி சங்கர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ப்ளட் மணி என்ற கிரைம் த்ரில்லர் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் ஒரு பத்திரிக்கையாளராக நடித்துள்ளார்.